பெண்ணின் கை, கால்களில் உயிருடன் நெளிந்த புழுக்கள்; மருத்துவர்கள் அதிர்ச்சி- என்ன நடந்தது?

தீவிர தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், அவர் வீட்டில் பல முறை மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் குடும்பத்தினர்
பெண்ணின் கை, கால்களில் உயிருடன் நெளிந்த புழுக்கள்;  மருத்துவர்கள் அதிர்ச்சி- என்ன நடந்தது?
பெண்ணின் கை, கால்களில் உயிருடன் நெளிந்த புழுக்கள்; மருத்துவர்கள் அதிர்ச்சி- என்ன நடந்தது?Canva

வியட்நாமில் பெண்ணின் சருமத்திற்கு அடியில் உயிருடன் புழுக்கள் நெளிந்து சென்ற சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிரர் தளத்தின் அறிக்கையின்படி 58 வயது மதிக்கதக்க பெண் ஒருவர், தீவிர தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், அவர் வீட்டில் பல முறை மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் குடும்பத்தினர்

மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்தபோது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மூளைப்பகுதியில், புழுக்கள் கூடுகட்டியிருந்துள்ளது.

தவிர அந்த புழுக்கள் அவரது உடலின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. அவரது கை கால் போன்ற பகுதிகளில் புழுக்கள் உயிருடன் நெளிவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

அப்பெண்ணிடம் விசாரித்த போது அவர் சாப்பிட்ட உணவின் காரணமாக தான் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

பெண்ணின் கை, கால்களில் உயிருடன் நெளிந்த புழுக்கள்;  மருத்துவர்கள் அதிர்ச்சி- என்ன நடந்தது?
இறந்த மனித உடலில் உயிருடன் இருந்த பாம்பு: பிரேத பரிசோதனையின் போது அலறியடித்து ஓடிய பெண்!

அவர் கடைசியாக டெய்ட் கான் என்கிற உணவை சாப்பிட்டிருக்கிறார்.

இது பச்சை ரத்தம் மற்றும் சமைக்கப்பட்ட மாமிசத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும்.

உணவகங்களில் சாப்பிட்டால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தானே வீட்டில் சமைத்து சாப்பிட்டிருக்கிறார்.

இருப்பினும், பச்சை ரத்தத்தை உட்கொண்டதால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உரிய நேரத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் அந்த பெண்

பெண்ணின் கை, கால்களில் உயிருடன் நெளிந்த புழுக்கள்;  மருத்துவர்கள் அதிர்ச்சி- என்ன நடந்தது?
வாலுடன் பிறந்த குழந்தை; பெற்றோர் அதிர்ச்சி! மருத்துவர்கள் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com