உக்ரைனில் சிக்கி தவிக்கும் தஞ்சாவூர் மாணவி | Video

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அங்குச் சிக்கியிருக்கும் கல்லூரி மாணவர்களை மீட்கும் பணியில் அரசு கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அங்கிருக்கும் மாணவர்களின் நிலையை அப்பட்டமாகக் கூறும் விதமான வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது.
logo
Newssense
www.newssensetn.com