அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?
அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?Istock

அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?

அதில் முதல் இடத்தில் இருக்கிறது The Psychology of Money: Timeless lessons on wealth, greed, and happiness. இப்புத்தகம் மோர்கன் ஹவுசல். இந்தப் புத்தகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது.

அமேசான் தளத்தில் அதிகளவில் வாசகர்களால் படிக்கப்பட்ட அல்லது வாசகர்களுக்கு பிடித்தமான 10 புத்தகங்கள் குறித்த பட்டியலை அந்த தளம் வெளியிட்டுள்ளது.

அதில் முதல் இடத்தில் இருக்கிறது The Psychology of Money: Timeless lessons on wealth, greed, and happiness. இப்புத்தகம் மோர்கன் ஹவுசல். இந்தப் புத்தகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது.

இரண்டாம் இடத்தில் உள்ளது ஜேம்ஸ் க்ளியர் எழுதிய அடாமிக் ஹாபிட்ஸ் புத்தகம்.

அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?
Jeff Bezos : "என் வாழ்நாளுக்குள் பெரும்பாலான சொத்துக்களை தானம் செய்வேன்"- அமேசான் நிறுவனர்
அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?
Amazon : ரிவர்ஸ் கியரில் Jeff Bezos - அமேசான் பங்குகள் சரிய காரணம் என்ன?

மூன்றாம் இடத்தில் ஜோஷஃப் முர்ப்பி எழுதிய THE POWER OF YOUR SUBCONSCIOUS MIND புத்தகம் இருக்கிறது.

Ikigai: The Japanese secret to a long and happy life புத்தகம் நான்காம் இடத்தில் உள்ளது. இதன் தமிழ் பதிப்பும் பல்லாயிரம் பிரதிகள் விற்று தீர்ந்துள்ளது.

ஐந்தாம் இடத்தில் How to Win Friends and Influence People புத்தகம் இருக்கிறது.

முறையே 6, 7, 8, 9, 10 இடங்களில் ’Rich Dad Poor Dad: What the Rich Teach Their Kids About Money That the Poor and Middle Class Do Not!’, ’Do Epic Shit, Grandma's Bag of Stories’, ’Life’s Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life’, ’War Of Lanka’ புத்தகங்கள் உள்ளன.

அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?
எழுத்தாளர் அகரமுதல்வன் நேர்காணல் : பெண்கள்தான் வரலாற்றுக்கு உரிமையுள்ளவர்கள்

’இந்திய மொழிகளில்’

இந்திய மொழிகளில் ட்ரெண்டான 5 புத்தகங்கள் பட்டியலையும் அமேசான் தளம் வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள தமிழ் புத்தகம் பொன்னியின் செல்வன்.

அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?
அமேசான் ஜெஃப் பெசோஸ் உல்லாச கப்பல் : உடைக்கப்படும் வரலாற்று பாலம் - கிளர்ந்தெழுந்த மக்கள்
அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

தமிழ்நாடு

அதிகளவில் புத்தகம் வாசித்த மாநிலங்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் தமிழகம் உள்ளது

அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை
அமேசான் : வாசகர்கள் அதிகம் வாங்கிய 10 புத்தகங்கள் - தமிழ் புத்தகம் எது தெரியுமா?
அமேசான் காடுகளுக்கு அடியில் புதைந்த நகரம் | Podacst

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com