கிரீஸ்: 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 26 பேர் பலி - என்ன நடந்தது?

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
32 dead, 85 injured as two trains collide in Greece
32 dead, 85 injured as two trains collide in GreeceTwitter

கிரீஸ் நாட்டில் சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏதென்ஸிலிருந்து தெசலோனிகிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், தெசலோனிகியில் இருந்த லாரிசா நகர் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் ரயில் பெட்டிகள் ஒன்றோடொன்று தடம் புரண்டு தீப்பற்றி எரிந்தன.

இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

32 dead, 85 injured as two trains collide in Greece
Indian Railways : 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா? - Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com