13 வயது சிறுவனுடன் பாலுறவு : குழந்தை பெற்ற 31 வயது பெண்- இரக்கம் காட்டுவது சரியா?

13 வயது சிறுவனுடன் கட்டாய உறவு கொண்டு கர்ப்பம் தரித்த 31 வயது பெண் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க முயன்று வருகிறார்.
31-year-old US woman who gave birth to 13-year-old boy's baby won't be sent to prison
31-year-old US woman who gave birth to 13-year-old boy's baby won't be sent to prisonTwitter

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வசித்து வருபவர் 31 வயதான ஆண்ட்ரியா செர்ரானோ.

கடந்த ஆண்டு 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகியுள்ளார். பின்னர் அது தகாத உறவாக மாறியுள்ளது.

அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி அவர் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆண்ட்ரியா கர்ப்பமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

pregnancy
pregnancyTwitter

ஆண்ட்ரியா வழக்கறிஞர்களின் உதவியை நாடி, தனக்கு தண்டனையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதற்கிடையில் கர்ப்பிணியாக இருந்த ஆண்ட்ரியா கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளார்.

இந்த வழக்கில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு மே மாதம் விசாரணை நடந்து தீர்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

31-year-old US woman who gave birth to 13-year-old boy's baby won't be sent to prison
போருக்கு இடையில் 25 கிமீ நடந்த 8 மாத கர்ப்பிணி- அடைக்கலம் கொடுத்த பிரிட்டன் குடும்பம்

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் இது குறித்து கூறுகையில்,

ஒரு குழந்தைக்கு 13 வயது குழந்தையாக உள்ள சிறுவன் தந்தையாகி விட்டான்.

அவனது குழந்தை பருவ காலம் வீணாகி விட்டது என வேதனை தெரிவித்து உள்ளார்.

ஒருவேளை ஆண்ட்ரியா ஆணாக இருந்து, என் மகன் சிறுமியாக இருந்திருந்தால், இந்த வழக்கு கண்டிப்பாக வேறுப்பட்டிருக்கும். பெண் என்பதற்காக அவர் மீது இரக்கம் காட்டுகிறார்கள் என கூறியுள்ளார்.

31-year-old US woman who gave birth to 13-year-old boy's baby won't be sent to prison
பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான கர்ப்பிணி - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com