அணில் Vs ஆமை: ஓரே வீட்டில் வளரும் வைரல் காம்போ - இணையத்தை கலக்கும் வீடியோ

பெரும்பாலும் ஆமைகள் தனியாக தான் இருக்க விரும்புகின்றன என்பது தான் அறிவியல் ரீதியிலான உண்மை. ஆனால் இங்கு ஒரு ஆமை அணிலுடன் சேர்ந்து ஓரே வீட்டில் வளர்கிறது.
Squirrel turtle growing in the same house - viral Video
Squirrel turtle growing in the same house - viral VideoTwitter

ஒட்டுமொத்த உலகமே ஒரு ஸ்மார்ட் ஃபோனில் வந்துவிட்டது. உலகின் மூலைமுடுக்குகளில் நடக்கக் கூடிய பல ஆச்சரியமான விஷயங்களை மொபைல் ஃபோன் வழியாக பார்க்கிறோம்.

இணையத்தில் தினந்தோறும் பல வேடிக்கையான வீடியோக்கள் நம் மனதை கவரும் அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அணிலும், ஆமையும் ஒரே வீட்டில் வளர்கிறது. பொதுவாக ஆமை முயல் கதை தான் சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் தற்போது ஆமை என்றவுடன் அணில் தான் நினைவிற்கு வருகிறது. அந்த அளவிற்கு இந்த காம்போ குறித்து பேசப்பட்டு வருகிறது.

”பெரும்பாலும் ஆமைகள் தனியாக தான் இருக்க விரும்புகின்றன” என்பது தான் அறிவியல் ரீதியிலான உண்மை ஆனால் இங்கு ஒரு ஆமை அணிலுடன் சேர்ந்து ஓரே வீட்டில் வளர்கிறது.

அணிலும், ஆமையும் ஒரே வீட்டில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shannon Apple என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ கிட்டதட்ட 7 வருடங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டது. ஆனால் தற்போது இந்த வீடியோ மீண்டும் வைரலாகி, இணையாவசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

Squirrel turtle growing in the same house - viral Video
ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
Squirrel turtle growing in the same house - viral Video
அணில் குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள் !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com