தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்து குறித்து VCK கௌதம சன்னா நேர்காணல்

தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. ஆனால் அவற்றைக் கடந்து விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளதை கூட்டணி கட்சியான விசிக எப்படி பார்கிறது? - VCK கௌதம சன்னா நேர்காணல்
logo
Newssense
www.newssensetn.com