அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

twitter

Tamil News Today Live : இன்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் வெளியீடு

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!

இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 50,000 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுகின்றன

Newssense

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேந்திர மண்டல். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மகேந்திர மண்டல் உட்பட 14 பேர் பலி மற்றும் 9 பேர் படுகாயம்

ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கத்தின் விலை

இன்று  சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் , குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், வினாத்தாள் 'லீக்' ஆகாமல் தடுக்க, மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு

தமிழ்நாட்டிற்கு மார்ச் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா நீக்கம்

இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு, கல்லூரி திறப்பு பற்றி அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது

logo
Newssense
www.newssensetn.com