MS DHONI
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 3வது போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி; டி20 தொடரில் தொடர்ந்து 12வது முறையாக வென்று ருமேனியா, ஆப்கானிஸ்தான் அணிகளின் சாதனையை சமன் செய்தது இந்தியா
Newssense
கொரோனா பேரிடரின்போது பேருதவியாக இருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான உக்ரைனின் மிர்யா-வைன் ரஷ்ய ராணுவம் அழித்துள்ளது
NewssenseTamil News Today Live :
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் , 5 சவரன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்து இன்று முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
Newssense
உக்ரைனில் சிக்கித்தவித்த மேலும் 249 இந்தியர்களை அழைத்துக்கொண்டு, 5வது ஏர் இந்தியா விமானம், ருமேனியா வழியாக டெல்லியை வந்தடைந்தது
Newssense
முலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா இலவச பேருந்து சேவை புதுச்சேரியில் தொடங்கி வைத்தார்
Newssense
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" எனும் சுயசரிதை நூலை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று வெளியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி
Newssense
சூர்யா-வின் "எதற்கும் துணிந்தவன்" படத்தின் ட்ரைலர் மார்ச் 2ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
Newssense
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு. ஒரு சவரன் ரூ.38,504-க்கு விற்பனையாகிறது
Newssense
கும்பகோணம் அருகே அரியத்திடல் கிராமத்தில், ஓடும் பேருந்தில் ஏற முயன்ற 11ஆம் வகுப்பு மாணவன், நிலை தடுமாறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்
Newssense
"என் ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது.நான் என்னை தமிழனாக உணர்கிறேன். இந்த மண்ணுக்கு வரும் போது பணிவோடு வருகிறேன்"-ராகுல்காந்தி
Newssense
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Newssense
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக முதல்வர் தொகுதியில் அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு
Newssense