Vladimir Putin -இந்திய தூதர் இகோர் பொலிகா - Volodymyr Zelenskyy -
உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய நாட்டு அதிபர் புடின் இன்று காலை உத்தரவிட்டார். ரஷ்ய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
Newssense
புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது
Newssense
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மலர்துவி மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்எடப்பாடி பழனிசாமி
Newssense
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து. சவரன் ரூ.38,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது
Newssense
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் - மக்கள் அதிர்ச்சி
Newssense
உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின.ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷியா உத்தரவிட்டது
Newssense
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் மாபெரும் பிரச்சனைக்கு வித்திடும் ;
உக்ரைன் - ரஷ்யா மோதலால் உலக அளவில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது
Newssense
இணையதள தொலைகாட்டிச்சிக்குப் மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
Newssense
உக்ரைன்: ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக, உக்ரைன் நாட்டின் ராணுவம் தகவல்
Newssense