”அதானியோட FLIGHTS எல்லாத்தையும் மோடி USE பண்ணியிருக்கார்” சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியின் பங்கு விலை அதிகரித்தது, ஆனால் இன்று, நேற்று ஏறியதை விட அதிக வீழ்ச்சி கண்டுள்ளது அதானி குழுமம். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார் சவுக்கு சங்கர்.
logo
Newssense
www.newssensetn.com