ஜெயக்குமார் : சசிகலாவை எதிர்க்கும் துணிவு, தீராத விளையாட்டுப் பிள்ளை - Life of Jayakumar

பாக்ஸிங் ரிங்குல இறங்குனா அவர் ரங்கன் வாத்தியார். பாட ஆரம்பிச்சா டி.எம்.எஸ், கிரிக்கெட் பேட் எடுத்தா தோனி. இப்படி எந்தெந்த வேஷம் போடுறாரோ டிட்டோ அந்த கேரக்டராகவே மறுரது தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோட டேலண்ட்.
logo
Newssense
www.newssensetn.com