தமிழ்நாடு
”ஆளுநர் பதவியை பறிக்கணும்” காங்கிரஸ் எம் எல் ஏ செல்வபெருந்தகை காட்டம்
இந்திய அரசியலமைப்புக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி செய்லபடுகிறார் என்றும், இதனால் அவரது பதவியை பறிக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார் காங்கிரஸ் எம் எல் ஏ செல்வபெருந்தகை