மோடி : BJP அரசின் 7.5 லட்சம் கோடி ஊழல் - போஸ்டர் ஒட்டிய திண்டுக்கல் காங்கிரஸ்!
மோடி : BJP அரசின் 7.5 லட்சம் கோடி ஊழல் - போஸ்டர் ஒட்டிய திண்டுக்கல் காங்கிரஸ்!Twitter

மோடி : BJP அரசின் 7.5 லட்சம் கோடி ஊழல் - போஸ்டர் ஒட்டிய திண்டுக்கல் காங்கிரஸ்!

"பாஜகவின் ஊழல் பட்டியல் அம்பலப்படுத்திய சிஏஜி தனிக்கை குழு அறிக்கைகள்" என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில் இருந்த விவரங்களைப் பார்க்கலாம்.

CAG தனிக்கைக் குழுவின் ஊழல் அறிக்கையை போஸ்டராக ஒட்டி உள்ளனர் திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியினர்.

மோடி தலைமையிலான பாஜக அரசு 7.5 லட்சம் கோடி அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்தது. இந்த அறிக்கையை திண்டுக்கல் மாநகராட்சி காங்கிரஸ் கமிட்டி நகர் முழுவதும் போஸ்டராக ஒட்ட, பரபரப்பு ஏற்பட்டது.

"பாஜகவின் ஊழல் பட்டியல் அம்பலப்படுத்திய சிஏஜி தனிக்கை குழு அறிக்கைகள்" என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில் இருந்த விவரங்களைப் பார்க்கலாம்.

துவாரகா விரைவுப்பாதை திட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.18 கோடிக்கு பதிலாக ரூ.250 கோடி செலவிடப்பட்டது ஏன்?

ரூ.14.56 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி ஊழல்.

சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் ரூ.132 கோடி வசூல்.

பாரத் மாலா திட்டம் ஏலம் விடுதலில் ஊழல்.

அதானி - பிரதமர் மோடி
அதானி - பிரதமர் மோடிTwitter

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்ட பணம் விளம்பரங்களுக்கு செலவழிக்கப்பட்டது.

5 லட்சம் கோடி பங்குச் சந்தை ஊழல்.

4.5 லட்சம் கோடி 5 ஜி அலைக்கற்றை ஊழல்.

மோடி : BJP அரசின் 7.5 லட்சம் கோடி ஊழல் - போஸ்டர் ஒட்டிய திண்டுக்கல் காங்கிரஸ்!
"நானே காண்ட்ராக்டர் எப்படி மது கடையை மூடுவேன்?" - பாஜக எம்.எ.ஏ சொன்ன பதிலால் அதிர்ச்சி!

இது போன்ற சி.ஏ.ஜி அறிக்கையின் ஊழல் விவரங்கள் இந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தது.

"மக்களே சிந்திப்பீர்! மக்களே மோடி அரசின் ஊழலை பாரீர்! பாரீர்!" என போஸ்டரில் குறிப்பிட்டிருந்தனர். இணையத்திலும் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

மோடி : BJP அரசின் 7.5 லட்சம் கோடி ஊழல் - போஸ்டர் ஒட்டிய திண்டுக்கல் காங்கிரஸ்!
"ஊழல் செய்ய 3 சட்டங்களை திருத்தியது பாஜக" - Ex. IAS சசிகாந்த் செந்தில் அதிரடி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com