"வாழும் காமராஜர் அண்ணாமலை" சிறுவன் பிடித்திருந்த பதாகை- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து கேள்வி எழுந்தது. சோதித்துப்பார்த்ததில் இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
"வாழும் காமராஜர் அண்ணாமலை" சிறுவன் பிடித்திருந்த பதாகை- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?
"வாழும் காமராஜர் அண்ணாமலை" சிறுவன் பிடித்திருந்த பதாகை- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?Twitter

”எங்கள் மூதாதையர்கள் செய்த தவறால் காமராஜரை இழந்தோம். மீண்டும் ஒரு தவறை செய்து வாழும் காமராஜர் அண்ணாமலையை இழக்க நான் தயாரில்லை!!! நீங்கள்?”

மேலுள்ள வரிகள் எழுதிய பதாகையை ஒரு சிறுவன் வைத்திருக்கும் புகைப்படம் வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

பாஜகவினர் இந்த புகைப்படத்தைப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து கேள்வி எழுந்தது. இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

இதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கும் போது, அந்த புகைப்படம் ஏற்கெனவே கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ல் குகன் என்ற ட்விட்டர் கணக்கால் பதிவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் பலரும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

"வாழும் காமராஜர் அண்ணாமலை" சிறுவன் பிடித்திருந்த பதாகை- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?
பாஜக எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் ஆபாசபடம் பார்த்தாரா? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

3 ஆண்டுகளுக்கு முன்னர் #GoBackAmitshah என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய பயன்படுத்தப்பட்ட புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

இந்த புகைப்படம் குறித்து இணையவாசிகள் தெரிவித்த கருத்துகளும் வைரலாகி வருகின்றன.

"வாழும் காமராஜர் அண்ணாமலை" சிறுவன் பிடித்திருந்த பதாகை- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?
Rafale Watch : அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சுக்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

அண்ணாமலையை காமராஜருடன் ஒப்பிடும் புகைப்படம் போலியானது என்பதனால் மக்கள் முடிந்தவரை அதனைப் பகிர்வதைத் தவிர்க்கலாம்.

"வாழும் காமராஜர் அண்ணாமலை" சிறுவன் பிடித்திருந்த பதாகை- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?
அண்ணாமலை : DMK Files வெளியீடு - யார் யாருக்கு எத்தனை கோடி சொத்து?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com