தமிழ்நாடு
திமுக 22 மாசமா ஏன் AIIMS -ஐ காட்டவில்லை? - Avadi Kumar காரசார பேட்டி
தமிழகத்தில் நீட் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள், அதற்கான ரகசியம் இருக்கு என்று மக்களை ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள் என்று அவடி குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.