அண்ணாமலை Live :  திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியீடு!
அண்ணாமலை Live : திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியீடு!Twitter

அண்ணாமலை Live : திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியீடு!

திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று இன்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று இன்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

வீட்டு வாடகை, ஊழியர்கள், சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள்- அண்ணாமலை

எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் வெளியிடுகிறேன்

அண்ணாமலை : திமுக ஊழல் பட்டியல் வெளியீடு - ரஃபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரபேல் வாட்ச்சை நான் வாங்கினேன்.

DMK Files: திமுகவினர் சொத்து பட்டியல் வெளியீடு! `தான் இங்கு அவதூறுகளை அள்ளி தெளிப்பதற்காக வரவில்லை. நான் சொல்வதற்கு தகுந்த ஆதாரம் இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக சொத்துகள் குறித்தும் அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்தும் தகவல்கள், செய்திகளின் படங்கள் இடம்பிடித்திருந்தது.

முழுமையான விவரம் https://enmannenmakkal.com/ என்னும் இணையதளத்தில் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இது அவர்களின் சொத்து மற்றும் அதன் மதிப்புகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்

logo
Newssense
www.newssensetn.com