உலகின் மோசமான மாமியார் : மருமகளுக்கு போடப்பட்ட 14 கண்டிஷன்ஸ்
இருப்பினும், அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் பெண்களை ஒடுக்கும், ஒரு வட்டத்துக்குள் கட்டுப்படுத்தி, கணவர் வீட்டாருக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்ற மனநிலையுடன் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்