ஓப்பன்ஹெய்மர் ஏன் ஹைட்ரஜன் குண்டுகளை செய்ய மறுத்தார்? | Podcast
ஓப்பன்ஹெய்மர் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க முன்வந்திருந்தால் அவருக்கு அமெரிக்க அரசால் எந்த தொல்லையும் வந்திருக்காது. பதவிகளில் நீடித்திருந்திருப்பார். கம்யூனிஸ்டுகள் பற்றிய விசாரணை இருந்திருக்காது. ஆனால் அவர், ஏன் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க எதிர்ப்புத் தெரிவித்தார்? அதன் அபாயம் என்ன?
ஓப்பன்ஹெய்மர் ஏன் ஹைட்ரஜன் குண்டுகளை செய்ய மறுத்தார்? | PodcastTwitter