போரிலிருந்து தப்பிக்க போலி பாரிஸ் - சுவாரஸ்ய வரலாறு | Podcast
இந்த சம்பவத்திற்கு பிறகு குறிப்பிடத்தக்க வான்வழி தாக்குதல்களை எதிர்கொண்டது பாரிஸ். மரணங்களும் நிகழ்ந்தன. 1916ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, இந்த தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
போரிலிருந்து தப்பிக்க போலி பாரிஸ் - சுவாரஸ்ய வரலாறு | Podcast newssensetn