பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடும் இந்திய கிராமம் | Podcast
இங்குள்ளவர்கள் வீடுகளில் பிறக்கும் ஒரு ஒரு பெண் குழந்தைக்கும் 111 மரக்கன்றுகளை நடுகின்றனர் கிராமத்தினர். அதே கிராமத்தை சேர்ந்த ஷாம் சுந்தர் பலிவால் என்பவர் இந்த முன்னெடுப்பை தொடங்கினார். 2005ல் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடும் இந்திய கிராமம் | PodcastNewssensetn