சிறப்பாக பணியாற்றினால் காஸ்ட்லி கார்! ஊழியர்களை சர்ப்ரைஸ் செய்த இந்திய நிறுவனம் - எங்கே?

ஐந்து வருடங்களில் நிறுவனம் ஈட்டிய வெற்றிகளுக்கு ஊழியர்களே காரணம் என்று தெரிவித்து, ஊழியர்களை கௌரவித்துள்ளது. இதற்காக நிறுவனத்தின் 13 ஊழியர்களுக்கு காஸ்ட்லி கார்களை பரிசாக வழங்கியுள்ளார் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் மரண்ட்.
சிறப்பாக பணியாற்றினால் காஸ்ட்லி கார்! ஊழியர்களை சர்ப்ரைஸ் செய்த இந்திய நிறுவனம் - எங்கே?
சிறப்பாக பணியாற்றினால் காஸ்ட்லி கார்! ஊழியர்களை சர்ப்ரைஸ் செய்த இந்திய நிறுவனம் - எங்கே?canva

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு காஸ்ட்லி கார்களை பரிசாக வழங்குகிறது அகமதாபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று.

கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் சமயத்தில், இங்கு ஒரு இந்திய டெக் நிறுவனம் சிறந்த ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கி வருகிறது.

சில நாட்களுக்கு முன் 5 வருடங்களை நிறைவு செய்தது அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட த்ரிதியா டெக் என்ற நிறுவனம்.

இந்த ஐந்து வருடங்களில் நிறுவனம் ஈட்டிய வெற்றிகளுக்கு ஊழியர்களே காரணம் என்று தெரிவித்து, ஊழியர்களை கௌரவித்துள்ளது. இதற்காக நிறுவனத்தின் 13 ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கியுள்ளார் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் மரண்ட்.

மேலும், நிறுவனம் ஈட்டிய லாபத்தை ஊழியர்களோடு பகிர நினைப்பதாகவும், இனி வரும் காலங்களிலும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார் எம் டி ரமேஷ்.

இவ்வாறு பரிசுகள் வழங்குவதால், ஊழியர்கள் கவனிக்கப்படுகிறார்கள், அவர்களது உழைப்பும் அங்கீகரிக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வார்கள். இதனால், அவர்களின் செயல்திறன் மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

சிறப்பாக பணியாற்றினால் காஸ்ட்லி கார்! ஊழியர்களை சர்ப்ரைஸ் செய்த இந்திய நிறுவனம் - எங்கே?
Microsoft: ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை - பலே அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

இதற்கு முன்னரும், சென்னையை சேர்ந்த ஐடியாஸ்2ஐடி என்ற நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியிருந்தது.

கூகுள் போன்ற நிறுவனங்கள், பொருளாதாரம், செயல் திறன் உள்ளிட்ட காரணங்களோடு, கோவிட் தொற்று காலத்தில் அளவுக்கு அதிகமாக ஊழியர்களை பணியமர்த்தியதாகக் கூறியே இந்த லே ஆஃப்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக பணியாற்றினால் காஸ்ட்லி கார்! ஊழியர்களை சர்ப்ரைஸ் செய்த இந்திய நிறுவனம் - எங்கே?
லீவு நாளீல் ஆஃபிஸ்லேர்ந்து Call பண்ணினா ஒரு லட்சம் Fine - இந்தியாவில் ஓர் அடடே நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust


டே

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com