”யாரு சாமி நீ” - ரூ.90,000 ஸ்கூட்டிக்கு 1 கோடிக்கு நம்பர் பிளேட் வாங்கிய நபர் - எங்கே?

HP-99-0009 மற்றும் HP-99-0005 ஆகிய இரண்டு பேன்ஸி எண்ணும் ஒவ்வொன்றும் ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான ஏலங்களை ஈர்த்தது.
Himachal Pradesh man bids Rs 1.12 crore on fancy number for his scooty ( Rep Imag)
Himachal Pradesh man bids Rs 1.12 crore on fancy number for his scooty ( Rep Imag)Canva

ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், ரூ.90,000 ஸ்கூட்டிக்காக HP-99-9999 என்ற வாகனப் பதிவு எண்ணை ரூ. 1.12 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சம்லா மாவட்டத்திலுள்ள கோட்கேய் பகுதியில் போக்குவரத்து அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் உள்ள ஃபேன்ஸி பதிவு எண்களை சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்பட்டது.

இந்த பதவு எண்களுக்கு ரூ1000 என்ற அடிப்படை விலையில் ஏலம் துவங்கப்பட்டது.

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக HP99-9999 என்ற பதிவெண் ரூ1,12,15,400 என்ற விலைக்கு ஏலம் போயுள்ளது.

இது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Himachal Pradesh man bids Rs 1.12 crore on fancy number for his scooty ( Rep Imag)
இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த 7 நம்பர் பிளேட்கள் இதுதானாம்! காரை விட விலை அதிகமா?

இதை விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த நம்பர் பிளேட் எந்த வாகனத்திற்கு தெரியுமா? தான் வாங்கிய ரூ.90,000 ஸ்கூட்டருக்கு இந்த நம்பர் பிளேட்டை பொருத்த முடிவு செய்துள்ளார்.

HP-99-0009 மற்றும் HP-99-0005 ஆகிய இரண்டு பேன்ஸி எண்ணும் ஒவ்வொன்றும் ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான ஏலங்களை ஈர்த்தது.

Himachal Pradesh man bids Rs 1.12 crore on fancy number for his scooty ( Rep Imag)
வைரலான 27 கோடி ரூபாய் நம்பர் பிளேட் - உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com