அதென்ன 100% வெஜிடேரியன் பட்டர் சிக்கன்? அனல் பறக்கும் விவாதம் - குழம்பிய நெட்டிசன்ஸ்

இந்த பதிவு நெட்டிசன்கள் இடையே படுவைரலாகி, பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். யாருக்கும் தெரியாமல் அசைவம் சாப்பிட வேண்டும் என்றால் இதுதான் வழி என்றும் சிலர் பதிவிட்டிருந்தனர்
 '100% Vegetarian Butter Chicken' On The Menu?
'100% Vegetarian Butter Chicken' On The Menu? Twitter

விவாதங்ககளுக்கு பெயர் போன சமூகவலைதளம் என்றால் அது ட்விட்டர் தான். இங்கு தான் சாதாரண விஷயம் தொடங்கி சர்வதேச விஷயங்கள் வரை எதாவது ஒரு தலைப்பை எடுத்து அதனை பற்றி விவாதிப்பார்கள்.

சமீபத்தில் கூட சிக்கனை விட பன்னீர் சிறந்தது என தான்யா பரத்வாஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது பெரும் அளவில் வைரலாகி சிக்கன் ஆதரவாளர்களுக்கும் பன்னீர் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் உருவானது.

இந்த நிலையில் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்வதற்காக தேடிக் கொண்டிருந்தபோது 100 சதவீதம் வெஜ் பட்டர் சிக்கன் என்ற பெயரில் அசைவ பிரிவில் இருந்துள்ளது.

இதனை கண்ட அனீட்டா என்பவர் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதில் என்ன தவறு உள்ளது என்ன கண்டுபிடியுங்கள் என்று கேப்ஷனிட்டிருந்தார்.

 '100% Vegetarian Butter Chicken' On The Menu?
சிக்கன் டிக்கா மசாலா முதல் சோலே வரை: வெளிநாட்டில் பிரபலமாக இருக்கும் இந்திய உணவுகள்

இந்த வெஜிடேரியன் பட்டர் சிக்கன் உணவகத்தின் பட்டியலிடப்பட்ட உணவுகளில் ஒன்றாகும்.

இந்த பதிவு நெட்டிசன்கள் இடையே படும் வைரலாகி, பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

யாருக்கும் தெரியாமல் அசைவம் சாப்பிட வேண்டும் என்றால் இதுதான் வழி என்றும் சிலர் பதிவிட்டிருந்தனர்.

 '100% Vegetarian Butter Chicken' On The Menu?
அதென்ன நெருப்புக் கோழி முதலீட்டாளர்கள்? - முதலீட்டாளர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com