முடி உதிர்தல் பிரச்னைக்கு GFC சிகிச்சை சிறந்த தீர்வா? |Live demo Video

தற்போதைய சூழலில் முடி உதிர்தல் அல்லது வழுக்கை உள்ளிட்ட பிரச்சனைகளை வயதானவர்கள் மட்டுமல்ல இளம் வயதினரும் எதிர்கொண்டு வருகின்றனர். இதற்காக GFC (Growth Factor Concentrate) சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
logo
Newssense
www.newssensetn.com