விந்தணு : 10 ஆண்டுகளில் மாணிக்க கல்லாக மாறுமா? இணையத்தில் பரவும் வதந்திகள் - உண்மை என்ன?

விந்தணுக்கள் பற்றி நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்களும் இருக்கின்றன. அறிவியல் பூர்வமான அந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
விந்தணு
விந்தணு Newssense

விந்தணுக்கள் குறித்தும் பாலியல் உறுப்புகள் குறித்தும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் நம் சமூகத்தில் முறையான பாலியல் கல்வி கிடைக்காததனால் பலரும் விந்தணுக்கள் பற்றி பல தவறான கருத்துக்களை நம்பி வருகின்றனர்.

சமூக ஊடங்களில் எண்ணம்போல் பரவி விடப்படும் தவறான தவல்களை பலரும் நம்பி வருகின்றனர்.

பொய்கள் எளிதாக கண்ணில் பட்டுவிடுவதைப் போல உண்மைகள் வருவதில்லை. அவற்றைத் தேடி படிக்க வேண்டும்.

சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விந்தணுக்கள் குறித்த அபத்தமான கருத்துகள் பரவி வருகின்றன.

விந்தணுக்களை வெளியேற்றவில்லை என்றால் அவை உடலில் வெண்மாணிக்கமாக உருமாறும் என ஒரு கருத்து பரவுகிறது. இது அறிவியல் அடிப்படையில் சுத்த பொய்யாகும்.

விந்தணு
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

இதுபோல எக்கச்சக்கங்களை எடுத்துக்காட்ட முடியும்.

விந்தணுக்கள் பற்றி நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்களும் இருக்கின்றன. அறிவியல் பூர்வமான அந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

விந்தணுக்கள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்

  • ஒரு ஆரோக்கியமான ஆணால் ஒரு நாளுக்கு 15 கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும்.

  • ஒரு ஆணின் உடல் வெப்பத்தை விட விந்துப்பை 7 டிகிரி வெப்பநிலை குறைவாக இருந்தாலே ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும்.

விந்தணு
ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்த பின் என்ன நிகழும்?
  • விந்தணுக்கள் வெளியேறியதும் அவற்றில் 5ல் ஒரு விந்தணு மட்டுமே நீந்தி பயணிக்கும்.

  • விந்து நீரில் 10% மட்டுமே விந்தணுக்கள் இருக்கும். மீதம் வைட்டமின் சி, கால்சியம், நொதிகள், சோடியம், துத்தநாகம், சிரிடிக் அமிலம், ஃபிரக்டோஸ் என்ற இனிப்பு மற்றும் புரதம் ஆகியவைக் காணப்படும்.

  • உடற்பயிற்ச்சியில் ஈடுபடாதவர்களை விட உடற்பயிற்ச்சியில் தொடர்ந்து ஈடுபடுபவர்களின் விந்தணுக்கள் உற்பத்தி 73 சதவீதம் அதிகமாக இருக்கும்.

  • பெண் வயிற்றுக்குள் செல்லும் விந்தணுக்கள் 5 நாட்கள் வரை உயிர்வாழ முடியும். ஆனால் இரண்டே இரண்டு தான் உயிர்வாழும்.

விந்தணு
விந்தணுக்கள் குறைவது எதனால்? அதிகரிக்க என்ன செய்யலாம்? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com