வாரிசு முதல் பொன்னியின் செல்வன் 2 வரை: 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள்

இந்த வருடம் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. மற்றும் சிறிய பட்ஜெட் படங்களான அக்னி சிறகுகள்,வாத்தி, அந்தகன் போன்ற திரைப்படங்களும் உள்ளன.
Varisu to Ponniyin Selvan 2 : Here’s a list of Tamil films to release for in 2023
Varisu to Ponniyin Selvan 2 : Here’s a list of Tamil films to release for in 2023Twitter

2023 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் எந்ததெந்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இந்த பட்டியலில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள பிரமாண்ட தமிழ் திரைப்படங்களான வாரிசு, துணிவு, மாவீரன், ஜெயிலர் போன்ற திரைப்படங்களும் மற்றும் சிறிய பட்ஜெட் படங்களான அக்னி சிறகுகள்,வாத்தி, அந்தகன் போன்ற திரைப்படங்களும் உள்ளன.

Twitter

Varisu

படம் : வாரிசு

இயக்குநர் : வம்சி பைடிப்பள்ளி

நடிகர்கள் : விஜய், ரஷ்மிகா மந்தனா

இசையமைப்பாளர்: எஸ்.தமன்

ரிலீஸ் : ஜனவரி 12 , 2023

Ajith Kumar
Ajith KumarTwitter

Thunivu

படம் : துணிவு

இயக்குநர் : எச்.வினோத்

நடிகர்கள் : அஜித் குமார், மஞ்சு வாரியர்

இசையமைப்பாளர்: எம் ஜிப்ரான்

ரிலீஸ் : ஜனவரி 11 , 2023

Ponniyin Selvan 2

படம் : பொன்னியின் செல்வன் 2

இயக்குநர் : மணிரத்னம்

நடிகர்கள் : கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய்

இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்

ரிலீஸ் : ஏப்ரல் 28 , 2023

Rajinikanth
RajinikanthTwitter

Jailer

படம் : ஜெயிலர்

இயக்குநர் : நெல்சன் திலீப்குமார்

நடிகர் : ரஜினிகாந்த்

இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்

ரிலீஸ் : ஏப்ரல் 14 , 2023

Indian 2

படம் : இந்தியன் 2

இயக்குநர் : சங்கர்

நடிகர்கள் : கமல்ஹாசன், காஜல் அகர்வால்

இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்

Varisu to Ponniyin Selvan 2 : Here’s a list of Tamil films to release for in 2023
Indian 2 : இந்தியன் முதல் பாகத்தின் இந்த போஸ்டர்கள் நினைவிருக்கிறதா?

Ayalaan

படம் : அயலான்

இயக்குநர் : ஆர்.ரவிகுமார்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்

இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்

Captain Miller

படம் : கேப்டன் மில்லர்

இயக்குநர் : அருண் மாதேஸ்வரன்

நடிகர்கள் : தனுஷ், பிரியங்கா மோகன்

இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்

Agni Siragugal

படம் : அக்னி சிறகுகள்

இயக்குநர் : நவீன்

நடிகர் : விஜய் ஆண்டனி, அருண் விஜய்

இசையமைப்பாளர்: நடராஜன் சங்கரன்

Varisu to Ponniyin Selvan 2 : Here’s a list of Tamil films to release for in 2023
Thalapathy67: ”இது 100% என்னோட படம்” - விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com