"நண்பர்களை எங்கே தேடுவேன்?" ட்விட்டரில் உருகிய செல்வராகவன் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?
"நண்பர்களை எங்கே தேடுவேன்?" ட்விட்டரில் உருகிய செல்வராகவன் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?ட்விட்டர்

"நண்பர்களை எங்கே தேடுவேன்?" ட்விட்டரில் உருகிய செல்வராகவன் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?

நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, எங்கு போய் நண்பனை தேடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனக்கென்று ஒரு நண்பனை எங்கு போய் தேடுவேன் என இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ள ட்வீட் இணையவாசிகளை மனம் கலங்கச் செய்துள்ளது.

எந்த வித எதிர்பார்ப்புமின்றி, நாம் எந்த நிலையில் இருந்தாலும், ஒரே கண்ணோட்டத்தில், அதே அன்புடன், மாறாத பாசத்துடன் நம்மை நடத்துவது நம் நண்பர்கள் தான்.

வாழ்க்கையின் ஒவ்வொருக் கட்டத்திலும் நமக்கு ஒரு ஒரு விதமான நண்பர்கள் கிடைப்பார்கள். சிலருக்கு இந்த வட்டம் பெரியதாக இருக்கலாம், சிலரது வட்டாரம் சுருங்கவே இருக்கும்.

ஆனால், தனக்கென்று ஒரு நண்பன் கூட இல்லை என மனம் வருந்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, எங்கு போய் நண்பனை தேடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

"நண்பர்களை எங்கே தேடுவேன்?" ட்விட்டரில் உருகிய செல்வராகவன் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?
FIFA World Cup 2022: "மெஸ்ஸி உலக கோப்பையை கைப்பற்றுவார்" - 7 ஆண்டுகள் பழைய ட்வீட் வைரல்!

அவரது அந்த ட்வீட்டில்,

”அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்” என்றிருந்தார்.

எப்போதும் தன் ட்வீட்டில் படிப்பவர்களுக்கு உற்சாகமளிக்கும் வாழ்க்கை தத்துவங்களை பதிவிடும் செல்வராகவன், இப்படி ஒருவிஷயத்தை பகிர்ந்தது இணையவாசிகளை கலங்கடித்திருக்கிறது.

இதற்கு பதிலளித்த இணையவாசிகள், உங்களுடைய நண்பனாக நாங்கள் இருக்கிறோம் என அவரை தேற்றும் விதத்தில் ட்வீட் செய்து வருகின்றனர்.

"நண்பர்களை எங்கே தேடுவேன்?" ட்விட்டரில் உருகிய செல்வராகவன் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?
Queen Elizabeth : இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த மர்ம நபர் - வைரல் ட்வீட்
"நண்பர்களை எங்கே தேடுவேன்?" ட்விட்டரில் உருகிய செல்வராகவன் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?
பொன்னியின் செல்வன் ஆ? நானே வருவேன் ஆ? மணிரத்னத்துடன் மோதும் செல்வராகவன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com