பத்து தல : மிரட்டலாக வெளியானது சிம்புவின் புதிய பட டீசர்

ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருக்கிறது பத்து தல படத்தின் டீசர்.
logo
Newssense
www.newssensetn.com