மாமன்னன்: Netflixல் வெளியான மாரி செல்வராஜ் படம் - Fahad Fasil ஐ பாராட்டும் இணையவாசிகள்

கடந்த 28ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இந்த திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்த பலரும், ஃபகத்தின் நடிப்பை போற்றி வருகின்றனர்.
மாமன்னன்: Netflixல் வெளியான மாரி செல்வராஜ் படம் - Fahad Fasil ஐ பாராட்டும் இணையவாசிகள்
மாமன்னன்: Netflixல் வெளியான மாரி செல்வராஜ் படம் - Fahad Fasil ஐ பாராட்டும் இணையவாசிகள்twitter

இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படம், தென் தமிழகத்தின் அரசியலை பேசும் படமாக இருக்கும் என்று இயக்குநர் கூறியிருந்தார்.

மேலும், தான் பார்த்து மிகவும் பாதிப்புக்கு உள்ளான தேவர் மகன் படத்தின் ஒரு நீட்சியாக இந்த திரைப்படம் இருக்கும் என்றும் கூறியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

குறிப்பாக வடிவேலு நடித்த மாமன்னன் கதாபாத்திரம் தன் தந்தையையும், தேவர் மகன் திரைப்படத்தின் இசக்கி பாத்திரத்தையும் ஒத்தது என்றும் கூறியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கிறார். திரையரங்குகளில் வெளியானபோதே ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தார் ரத்தினவேலுவாக நடித்த ஃபகத்.

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இந்த திரைப்படம் வெளியானது. படத்தை பார்த்த பலரும், ஃபகத்தின் நடிப்பை போற்றி வருகின்றனர்.

மாமன்னன்: Netflixல் வெளியான மாரி செல்வராஜ் படம் - Fahad Fasil ஐ பாராட்டும் இணையவாசிகள்
மாமன்னன் : வடிவேலு - ஏ.ஆர் ரஹ்மான் காம்போவில் முதல் பாடல் வெளியானது!
மாமன்னன்: Netflixல் வெளியான மாரி செல்வராஜ் படம் - Fahad Fasil ஐ பாராட்டும் இணையவாசிகள்
தேவர் மகன் ’இசக்கி’ தான் மாமன்னன்- வடிவேலு கதாபாத்திரம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com