மனு ஜேம்ஸ் : முதல் படம் வெளியாவதற்கு முன்னர் மலையாள இயக்குநர் மரணம் - திரையுலகினர் அஞ்சலி

இந்த திரைப்படம் 2004ம் ஆண்டு வெளியானது. கடைசி ஆண்டு வரை மலையளம், கன்னடா, இந்தி படங்களில் இணை இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
மனு ஜேம்ஸ் : முதல் படம் வெளியாவதற்கு முன்னர் மலையாள இயகுநர் மரணம் - திரையுலகினர் அஞ்சலி
மனு ஜேம்ஸ் : முதல் படம் வெளியாவதற்கு முன்னர் மலையாள இயகுநர் மரணம் - திரையுலகினர் அஞ்சலி Twitter

அறிமுக இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ் பிப்ரவரி 25ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார்.

அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது.

31 வயதேயான ஜேம்ஸ், நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவரது முதல் படமான நான்சி ராணி இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அகானா கிருஷ்ணா மற்றும் அர்ஜுன் அஷோகன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

மிகவும் சிறிய வயதில் இயக்குநர் மறைந்தது மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அகானா, "RIP மனு, இது உனக்கு நடந்திருக்க கூடாது" என தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அர்ஜுன் அஷோக், ஸ்ரீனிவாசன், லீனா மற்றும் லால் உள்ளிட்ட சிலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மனு ஜேம்ஸ் : முதல் படம் வெளியாவதற்கு முன்னர் மலையாள இயகுநர் மரணம் - திரையுலகினர் அஞ்சலி
மலையாள சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள்

மனு ஜேம்ஸ், சபு ஜேம்ஸ் இயக்கிய ஐ அம் க்யூரியஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

இந்த திரைப்படம் 2004ம் ஆண்டு வெளியானது. கடைசி ஆண்டு வரை மலையளம், கன்னடா, இந்தி படங்களில் இணை இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மனு ஜேம்ஸ் : முதல் படம் வெளியாவதற்கு முன்னர் மலையாள இயகுநர் மரணம் - திரையுலகினர் அஞ்சலி
PK Rosy : முதல் மலையாள நடிகைக்கு டூடுல் வெளியிட்ட கூகுள் - யார் இவர், இவரது கதை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com