"நீங்க இல்லாம நான் இல்லை" - மாநாடு 100வது நாள் கொண்டாட்டத்தில் சிம்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை குவித்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் மாஸாக பேசினார்.
logo
Newssense
www.newssensetn.com