நா. முத்துக்குமார் வரிகளுடன் யுவன் இசை | Visual Story

Priyadharshini R

பில்லா 2

இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ?

துள்ளுவதோ இளமை

கண் முன்னே எத்தனை நிலவு காலையிலே!

7G ரெயின்போ காலனி

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்

கலையாத கோலம் போடுமோ

தீபாவளி

போகாதே போகாதே

நீ இருந்தால் நான் இருப்பேன்

கிரீடம்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

பையா

என் காதல் சொல்ல நேரமில்லை

டும் டும் டும்

உன் பேரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே

காதல்

உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்