RRR முதல் The Elephant Whisperers வரை - ஆச்கரை தட்டிச் சென்ற படங்கள் என்ன?

Keerthanaa R

சிறந்த ஒரிஜினல் சாங் - நாட்டு கூத்து (ஆர் ஆர் ஆர்)

சிறந்த ஆவணக் குறும்படம் - தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்

சிறந்த நடிகை - மிஷெல் யோ (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்

சிறந்த துணை நடிகர் - கே ஹ்யூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

சிறந்த துணை நடிகை - ஜேமி லீ கர்டிஸ் ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

சிறந்த நடிகர் - பிரெண்டன் பிரேசர் (தி வேல்)

சிறந்த இயக்குநர் - டேனியல் க்வான், டேனியல் ஷெஇனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

சிறந்த அனிமேஷன் ஃபீச்சர் படம் - Guillermo del Toro’s Pinocchio

சிறந்த ஒளிப்பதிவு - All Quiet on the Western Front - ஜேம்ஸ் ஃபிரெண்ட்

சிறந்த சர்வதேச திரைப்படம் - All Quiet on the Western Front (ஜெர்மனி)

சிறந்த ஆடை வடிவமைப்பு - பிளாக் பாந்தர் வகாண்டா ஃபாரெவர்