"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!" நடிகர் விவேக்கின் memorable டயலாக்ஸ் | Visual Story

Keerthanaa R

நம்மள மாறி ரௌடிங்க எல்லாம் கைல instrument அ புடிக்கலாம், இடுப்ப புடிக்கக்கூடாது, கண்ணுல கொலவெறி இருக்கலாம், காமவெறி இருக்கக்கூடாது

கைய பின்னாடி மடக்க முடியாது, கால முன்னாடி மடக்க முடியாது

இங்கிலீஷ் மீடியம்னா ஆங்கில கல்வி இல்ல ஃபாதர், ஆங்கில வழியில் கல்வி. இவங்க future ஆங்கிலத்த நம்பி இல்ல, அவங்க அறிவ நம்பி இருக்கு

நாட்டுல அடக்க வேண்டிய

விஷயம் எவ்வளவோ இருக்கு

நாக்க அடக்கிட்டாலே

பாதி Problem Solve ஆயிடும்

வர்ணம் என்றது

கொடில மட்டும்தான் இருக்கனும்

மக்கள் மனசுல இருக்க கூடாது

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

தண்டனைகள் கடுமையானா தான் தப்புகள் குறையும்

அடப்பாவி உள்ளுக்குள்ள

750 Spare Parts இருக்கு டா

அதுல ஓடாத வண்டியா டா

இந்த எலுமிச்சம் பழத்துல ஓடப்போகுது

உங்களலாம் திருத்தவே முடியாதுடா

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்

எனக்கு சாவே கிடையாது லே