மக்களின் கலாச்சாரக் கூறுகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொன்றுக்கு வாய்வழியாக கடத்தப்பட்டு வந்தது. அவர்களது பண்பாடு நாட்கள் செல்ல செல்ல மறைந்துவிடலாம் என்ற அச்சம் ஒரு கிறிஸ்தவரை தொற்றிக்கொண்டது.
குத்துச்சண்டை வீரர்கள் தங்கள் நாட்டுக்காக போராடி வென்ற பதக்கத்தை நதியில் வீசி எறிவது உலக சேம்பியன் குத்துச்சண்டை வீரரான முகமது அலியை நினைவுபடுத்துகிறது.